..நவுக்காசனம்
 
செய்முறை:
 
.குப்புறப் படுத்து கைகளை முன்னே நீட்டி உள்ளங்கைகளை    இணைத்து     தரையில் படும்படிவைக்கவும்.
 
.கால்களை நீட்டி நுனிக்கால் தரையில் படும்படி இணைந்திருக்கவும்.
 
.மூச்சை இழுத்துக் கொண்டே கைகளையும்,கால்களையும் மடங்காமல் ஒரே நேரத்தில் மெதுவாகத் தூக்கம்.
 
.இயல்பான மூச்சுடன் இந்நிலையில் சிறிது நேரமிருக்கவும்.பின் மெதுவாக  ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
பலன்கள்:
 
.வயிற்றுத் தசைகள் வலிமை பெரும்.
 
.அஜீரணம்,நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
 
.கை,கால்கள் வலுவடையும்.
 
.முதுகு வலி நீங்கும்.