குப்தபத்மாசனம்
 
செய்முறை:
.பத்மாசனத்தில் அமர்ந்திருக்கவும்,கைகளை முழங்காலுக்குப் பக்கத்தில் தரையில் வைத்து தொடைகளைத் தூக்கி முழங்காலில் நிற்கவும்.
 
.முன் உடலை மெதுவாகக் கீழிறக்கி  தாய்வாய்க்     கட்டையால் தரையைத் தொட வேண்டும்.உள்ளங்கைகளை  இணைத்து  வைத்துப் பின் முதுகில் வைக்கவும்.
 
.இந்நிலையில் சிறிது நேரமிருந்த  பின் ஆரம்ப நிலைக்குவரவும்.
 
குறிப்பு:
 
மூச்சு விடுதல் ஆரம்ப  நிலை  முதல்  முடியும் வரை  சாதாரண நிலையிலே இருக்கட்டும்.
 
பலன்கள்:
 
.மனம் கட்டுக்குள் வரும்.
 
.கை,கால்கள் வலுப்பெறுகின்றன.
 
.இரத்த ஓட்டம் சீராகிறது.
 
.வயிற்றுத் தசைகள் மேம்பாடடைகின்றன.