ஜனு சிராசனம்
 
இவ்வசனத்தில் இறுதி நிலையில் சிரசால் முழங்காலைத் தொடுவதால் இப்பெயர் உண்டாயிற்று.
 
ஜனுமுழங்கால்
 
சிரசு   -தலை
 
செய்முறை:
 
.விரிப்பில் கால்களை நீட்டி உட்கார வேண்டும்.
 
.வழக்கால் நீட்டி சுமார் ௩௦ சம் அகலம் அகன்று உட்காரவும்.
 
.இடதுக்காலை இழுத்து மடித்து பாதத்தின் உள்பாகம் வழக்கால் தொடையில் ஒட்டும் படி கால் கவட்டையிலிருந்து வைக்கவும்.
 
.வலக்   காலின் பாதத்தைக் கைவிரல்களால் எட்டிக் கோர்த்துப் பிடிக்கவும்.முழங்காலை நோக்கி முகத்தைத் தாழ்த்தி வலது பக்க முழங்கால் மேல் தொட வேண்டும்.
 
.மடித்த இடக்காலைத் தரையில் வைக்கவும் ,வலது பக்க முழங்காலை மடிக்கக்      கூடாது.
 
 
பலன்கள்:
 
.வயிற்றுத் தசைகள் கெட்டியாகும்.
 
.வயிற்று உள்ளுறுப்புகள் தூண்டப் பெற்று நன்கு செயல்படும்.
 
.மலச்சிக்கல் நீங்கும்.