அர்த்த சிராசனம்
 
செய்முறை:
 
.விரிப்பில் மண்டியிட்டு உட்காரவும்.கைவிரல்களைக் கோர்த்து உச்சந்தலையை தரையில் வைக்கவும்.
 
.பிடரியில் விரல்கள் ஒட்டியவாறு குனிந்து அமரவும்.
 
.வயிறு,இடுப்பு ஆகியவற்றைத் தூக்கி கால்கள் தரையில் படும்படி வைக்கவும்.
 
.உடலின் எடை யாவும் தலையிலிருக்கC:\WINDOWS\hinhem.scr வேண்டும். சாதாரணமாக மூச்சு விட்டு கண்களை மூடி இதே நிலையில் சுமார் ஒரு நிமிடம் இருக்கவும். பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
 
குறிப்பு:
இது சிரசாசனம்  செய்யும் முன் செய்யும் ஆசனமாகும்.
 
 
பலன்கள்:
 
.சிரசாசனம் செய்ய முடியாதவர்களுக்கு இது ஏற்ற ஆசனமாகும்.
 
.தலைப் பாகத்துக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
 
.கை,கால்கள் வலுவடையும்.
 
.வயிற்றுத் தசைகள்  வலுப் பெரும்.